பேச்சுப்போட்டிகள் 2020 – சுவிஸ்
தமிழீழத் தேசிய மாவீரர் நாள் நினைவுகள் சுமந்தவை!
சுவிஸ்வாழ் தமிழ் மாணவர்களின் பேச்சுத்திறனை ஊக்குவிக்கும் முகமாகவும், தாயகம் சார்ந்த தேடலை வளர்க்கும் நோக்குடனும் தமிழர் நினைவேந்தல் அகவத்தினரால் நடாத்தப்படும் தமிழீழத் தேசிய மாவீரர் நினைவுகள் சுமந்த பேச்சுப் போட்டியின் விண்ணப்பங்கள், விதிமுறைகள் மற்றும் ஒவ்வொரு வயதுப் பிரிவினதும் பேச்சுக்கள் அடங்கிய தொகுப்பு..!!
- 5 வயதுப் பிரிவு
- 6 வயதுப் பிரிவு
- 7 வயதுப் பிரிவு
- 8 வயதுப் பிரிவு
- 9 வயதுப் பிரிவு
- 10 வயதுப் பிரிவு
- 11 வயதுப் பிரிவு
- 13 வயதுப் பிரிவு
- 15 வயதுப் பிரிவு
- 17 வயதுப் பிரிவு
- 19 வயதுப் பிரிவு